.sathiyam.tv/இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 800 என்ற பெயரில் எடுக்கப்பட இருந்தது. இதில், விஜய்சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால், ஈழத்தமிழர்களுக்கு எதிராக முரளிதரன் பேசியதாக கூறி, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனால், அப்படத்தில் விஜய்சேதுபதி விலகினார். இந்நிலையில் புதியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 800 படத்தின் கதை முதலில், நடிகர் தனுஷிடம் தான் சொல்லப்பட்டது. ஆனால், அப்படத்தில் நடிக்க தனுஷும் மறுத்து விட்டாராம் .
கருணாஸ் மகன் கென்னிடமும் கேட்கப்பட்டது ஆனால் அவரும் தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக