பாஜகவை ஆதரிக்கும் எவரையும் கொஞ்சம் ஆழமாக உற்று நோக்கினால் அவர்களுக்குள் ஒரு குற்ற பின்னணி இருந்தே தீரும் . குற்றவாளிகளின் பாதுகாப்பு கவசமாக பாஜக இருப்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல.. பாஜகவின் ஆழமான இந்துத்வா சிந்தனையிலேயே இது இருக்கிறது . சகமனிதர்கள் மீதான அத்து மீறலை ஒரு கோட்பாடாக வரித்து கொண்ட தத்துவம் வேறு எப்படி இருக்க முடியும்? பலர் வெளிப்படையாக மிகவும்
நல்லவர்கள் போல தோன்றக்கூடும் . அந்த தோற்றம்தானே பலருக்கு கவசமாக இருக்கிறது . அதிலும் மனிதர்களின் தோற்றம் பற்றிய போலி பிம்பம்தானே ஆண்டாண் டு காலமாக கட்டி எழுப்ப பட்டிருக்கிறது? வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல . ஹிட்லரும் முசோலினியும் கூட வெள்ளையாக இருந்தவர்கள்தான் என்பதை இந்த அறிவாளிகள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
ஒருவரை ஏமாற்றி அதிகாரம் செலுத்துவது எப்படி என்பது பார்ப்பனீயம் கற்று தந்திருக்கிறது .
மனிதாபிமானமோ மனசாட்சியே கொஞ்சம் கூட இல்லாத கயவர்களுக்கு இந்து மதம் மட்டுமல்ல எல்லா மதங்களுமே நல்ல வசதியான கருத்துக்களை வாரி வழங்கி உள்ளது .
மதக்கோட்பாடுகளே தங்கள் அரசியல் என்று எவர்களெல்லாம் முன்னே வருகிறார்களோ .. அவர்கள் எல்லோரிடத்தும் நிச்சயம் ஒரு குற்ற பின்னணி இருந்தே தீரும் . ஆனால் பலர் அவற்றை மறைத்தே வாழ்ந்து விடுவார்கள்.
ஜாக்கி வாசுதேவின் கள்ளர் குகையில் வாசமிடும் மற்றொரு போதைவஸ்து மயில் நடிகை ராகினி திவேதி /

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக