ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

குஜராத் மாடல் என்று புழுகி.. இது ஒரு டுபாக்கூர் கூட்டம் என்று எச்சரித்தோம்!

Kandasamy Mariyappan : குஜராத் மாடல் என்று புழுகி, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் தருவேன் என்று கூறியபொழுதே,    
இது ஒரு டுபாக்கூர் கூட்டம் என்று எச்சரித்தோம்!
2016ல் திடீரென்று இரவில் Demonetisation அறிவித்தபொழுது,
இது ஒரு ஃபாசிச அரசு என்று எச்சரித்தோம்!
2017ல் அரைகுறை GST அறிவித்த பொழுது இந்த அரசிற்கு பொருளாதாரம் என்றால் ஒன்றும் தெரியாது என்று கூறினோம்!
பாகிஸ்தான் அமைதியாக இருந்த பொழுதும், சம்மந்தம் இல்லாமல் நமது வீரர்களையே கொன்று குவித்து,
சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி, Photo shot எடுத்து, தேர்தலை சந்தித்த பொழுது...
அதிகார வெறிபிடித்த கும்பலின் உண்மை முகத்தை எடுத்து கூறினோம்!
ஆனாலும், எந்த ஒரு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மீண்டும் இந்த பார்ப்பன ஃபாசிச கும்பலை தேர்ந்தெடுத்ததன் மூலம்...
இந்திய ஒன்றியத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள்.
பார்ப்பனர்களுக்கு இன்னொரு குப்த பேரரசு கிடைத்தது என்று மகிழ்ந்து ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்.
பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அடிமைகள் கூட்டத்தை வைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுத்து விட்டனர்!
காஷ்மீரத்தை மூன்றாக பிரித்து,
சம்மந்தம் இல்லாமல் CAA கொண்டு வந்து,
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த பொழுதும், மக்களைப்பற்றி கவலைப்படாமல்,
மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர் பார்ப்பனர்கள்!
இந்திய வரலாற்றிலேயே GDP -25% என்ற நிலைக்கு சென்ற பொழுதும், அதைப்பற்றி கவலைப்படாமல்
33,000 சதுர கிலோமீட்டர் பகுதிகளில் உள்ள டெல்டா பகுதியை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து,
கடைசியில் விவசாய மசோதா மூலமாக விவசாயிகளை கொல்ல முடிவெடுத்து விட்டனர் பார்ப்பனர்கள்!
இந்த மசோதாவை முட்டிபோட்டு ஆதரித்துள்ளது,
ஃபாசிச பார்ப்பன அடிமைகளான பழனிச்சாமி, பன்னீர்செல்வம் கூட்டம்!
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்தியா, ஒன்றியமாக இருக்கும் என்பது சந்தேகமே!! 
 Balu Ponnusamy : இரண்டு தீர்வு மட்டுமே 1 இவர்கள் அழிக்கப்பட வேண்டும் 2 தென்னகம் தமிழகம் தலைமையில் தனி நாடாக வேண்டும்..
 Kandasamy Mariyappan : தென்னகம் வேண்டாம்... ஒரே குடைச்சலா இருக்குதுன்னு, தமிழ்நாட்டை மட்டும் ஓங்கி உதைச்சு வெளயில் தள்ளிவிட்டால் நல்லது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக