சனி, 29 ஆகஸ்ட், 2020

இந்தியா ... டாப் 100 கல்லூரிகளில் தமிழக கல்லூரிகள் 32... குஜராத் வெறும் 2

Ramesh Durai : மத்திய அரசு வெளியிட்டுள்ள டாப் 100 கல்லூரிகளின் பட்டியலில் திராவிட கட்சிகள் ஆண்ட தமிழ் நாட்டில் 32கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. குஜராத்திலிருந்து வெறும் 2 கல்லூரிகள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. 

 1. P.D.பட்டேல் கல்லூரி         2. செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி நம்ம ஜி 

3 முறை முதலமைச்சரா இருந்த மாநிலம்வேற. தமிழ்நாடு  இந்திய அளவில் கல்லூரிகளை அதன் தரத்திற்கேற்ப வரிசைப்படுத்தி தர வரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு வெளியிடும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள டாப் 100 இந்திய கல்லூரிகளில் இடம்பிடித்த தமிழக கல்லூரிகளின் பெயர்கள் தர வரிசை எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி சேர்க்கை நடைபெற உள்ள இந்த காலகட்டத்தில் இது மாணவர்களுக்கு உதவக்கூடும்.

5 - மாநில கல்லூரி - சென்னை
6 - லயோலா கல்லூரி - சென்னை
10 - PSGR மகளிர் கல்லூரி - கோவை
17 - மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
22 - தியாகராஜர் கல்லூரி - மதுரை


25 - PSG கலை & அறிவியல் கல்லூரி - கோவை
27 - ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி - நாகர்கோயில்
29 - ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி - கோவை
31 - செயின்ட் ஜோசப் கல்லூரி - திருச்சி
33 - Madras school of social work - Chennai
34 - கோவை அரசு கல்லூரி
38 - மகளிர் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
39 - பிஷப் ஹீப்பர் காலேஜ் - திருச்சி
41 - ராணி மேரி கல்லூரி - சென்னை
46 - எத்திராஜ் மகளிர் கல்லூரி - சென்னை
50 - செயின்ட் சேவியர்ஸ் - பாளையங்கோட்டை
52 - லேடி டாக் கல்லூரி - மதுரை
53 - செந்தில்குமர நாடார் கல்லூரி - விருதுநகர்
54 - ஜமால் முகம்மது - திருச்சி
58 - அய்யா நாடார் ஜானகியம்மாள் கல்லூரி - சிவகாசி
64 - ஸ்டெல்லா மேரிஸ் - சென்னை
65 - ராமகிருஷ்ண மிஷன் கல்லூரி - கோவை
66 - ஹோலி கிராஸ் கல்லூரி - திருச்சி
68 - வ.உ.சி கல்லூரி - தூத்துக்குடி
70 - கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி - கோவை
74 - பாத்திமா கல்லூரி - மதுரை
78 - மகளிர் கிறிஸ்தவ கல்லூரி - நாகர்கோயில்
80 - அழகப்பா அரசு கலை கல்லூரி - காரைக்குடி
82. CMS கல்லூரி - கோவை
85 - NGP கலை அறிவியல் கல்லூரி - கோவை
87 - வேளாளர் மகளிர் கல்லூரி - ஈரோடு
90 - மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி - நாமக்கல்

டாப் 100 கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த 32 கல்லூரிகள் உள்ளன.

அங்க இத்தனைக்கும் ஹிந்தி வேற பேசுறாங்களாம்.

இதுல தமிழ் நாட்ட குறை சொல்ல தமிழ் நாட்டிலே ஒரு கூட்டம் இருக்கு..
Senthil kumar.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக