திங்கள், 6 ஜூலை, 2020

சாத்தான்குளம் வழக்குக் ஊத்தி மூடுவதற்கே நீதிபதி இடமாற்றம் ...?

நீதிபதி சத்தியநாராயணன் 18 எம் எல் ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர். 
கொலை செய்யப்பட்ட   தந்தை மகன்  ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்கும்  என்ற நம்பிக்கை தகர்கிறது ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக