திங்கள், 20 ஜூலை, 2020

நடிகை வனிதா அதிரடி .லட்சுமி ராமகிருஷ்ணனை வாடி போடி என்று சரமாரியாக ... வீடியோ


லட்சுமி ராமகிருஷ்ணன் சமுகத்தின் அடித்தட்டு மக்களின் குடும்ப பிரச்சனைகளை பொதுவெளிக்கு வைப்பதால் தனக்கு ஊடக வெளிச்சமும் பணமும் பெறுவதையே தொழிலாக கொண்டுவந்துள்ளார் . தப்பி தவறியும் இவர் தனது பார்ப்பனர்கள் பற்றி வாயே திறக்க மாட்டார் .
இவர் தேர்ந்து எடுப்பது சமுகத்தின் விளிம்பு நிலை மக்களின் குடும்ப பிரச்சனைகள்தான் .
இவர் சுவாதியை காதலித்தது கொன்றது எலாம் ராம்குமார்தான் என்று கூறியவர் .பார்ப்பன சுவாதியின் பார்ப்பன சித்தப்பன்தான் சுவாதியை கொன்றான் என்பதை பற்றி எல்லாம் வாயே திறந்ததில்லை . மேலும் இவர் தனது நிகழ்சிகளில் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளின் போது ஒரு அறசீற்ற  கோபாவேச போஸ் கொடுப்பார் பார்ப்பன மாமிகள் வீட்டு பணிப்பெண்கள் மீது காட்டும் வன்மைத்தை அப்படியே காட்டும் லட்சுமியின் முகம் .. ( முழு வீடியோ)
வனிதா திருமணம் பற்றி லட்சுமி ராம கிருஷ்ணன் விமர்சனம் செய்தார். அதற்கு ஏற்கனவே பதில் அளித்த வனிதா என் வாழ்கையில் தலையிட நீங்கள் யார் என்றார்.

இந்நிலையில் இருவரும் நேருக்கு நேர் வீடியோவில் பேசினர். அது கடும் மோதலில் முடிந்தது. என் வாழ்கையைப் பற்றிப் பேச நீ யார், உனக்கு ஒரு புருஷன் என்கிறாய் ஆனால் உன்னைப்பற்றிச் சொன்னால் என்னவாகும். இதே திரையுலகில் தான் நான் இருக்கிறேன். என் கணவரை அசிங்கம் என்கிறாய் உன் கணவர் தான் கேடுகெட்ட அசிங்கம் எனச் சரமாரியாகத் திட்டித்தீர்த்தார்.
வனிதாவின் ஏச்சையும் பேச்சையும் தாங்க முடியாமல் இணைப்பைத் துண்டித்துவிட்டு லட்சுமி ராம கிருஷ்ணன் எழுந்து சென்றார்.இப்படியே மோதல் நீடிக்க இருவரும் ஒருமையில் திட்டிக்கொண்டனர். இது திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக