புதன், 1 ஜூலை, 2020

ஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப்பட வேண்டியவர்கள் ....

JP Terry   ": எங்கள் பகுதியில் இருக்கும்​ கிராமபுற​ மக்களும் விளிம்புநிலை மக்களும் செல்போன் வாங்குவது, ரீஜார்ஜ் செய்வது இவற்றிற்கெல்லாம் தம்பி பெனிக்ஸ் கடையை தான் நாடுவார்கள்.
காரணம் மிக​ எளிய​ தவணையில் வட்டியில்லாமல் பொருட்களை அவர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு உதவுவான் தம்பி. சாதி,மதம் கடந்து அனைவருக்கும் இந்த​ உதவியை செய்து வந்தான். தவணை பணம் கட்ட​ முடியாதவர்களை பணம் கட்டச்சொல்லி ஒருபோதும் அவன் வற்புறுத்தியதில்லை. உங்களுக்கு முடியும் போது கட்டுங்கள் என்று கூறுவான் தம்பி.
தான் படித்த​ Master of Social work படிப்பிற்கேற்ப​ இந்த​ சமூகத்திற்கு உதவி செய்து வாழ்ந்தான் தம்பி! இறந்த​ பிறகும் தனக்கு நேர்ந்த​ இந்த​ கொடுமை வேறு யாருக்கும் நடக்கூடாது என்று போராடி கொண்டிருக்கிறான் தம்பி.

1 கருத்து:

  1. உங்களுகு நடந்தது இனி யாருக்கும் நன நடக்க விட மாட்டோம் பெனிக்ஸ்
    தங்கள் மற்றும் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு