புதன், 1 ஜூலை, 2020

ஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சேர்ந்த ஒருவர் கூட இல்லையே?

JP Terry : கேள்வி:    சாதி பெயரை குறிப்பிட்டு காங்கிரஸ் டீவிட்
செய்திருக்கிறதே! இது சரியா?
பதில்: சரியே! தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்த​ டீவிட் சரியே! காரணங்கள் இதோ:
நாடார்களில் பலர் சங்கிகளாக​ இருக்கிறார்கள். மோடி கொட்டாவி விட்டாலே "வாவ்! அதிரடி ஜீ" என்று பதிவு போடுவார்கள் நாடார்கள் சங்கிகள். ஆனால் இந்த​ நாடார் சங்கிகள் சாத்தான்குளத்தில் நடந்த​ படுகொலைகளை பற்றி மூச்சே விடாமல் இருக்கிறார்கள்.
ஒருமுறை பிஜேபியை சேர்ந்த​ பார்ப்பான் "கிஷோர் கே சுவாமி" என்னும் கஞ்சா போதை பல்லிக்கும் எனக்கும் நடந்த​ முகநூல் விவாதத்தில் அந்த​ பல்லிக்கு முட்டு கொடுத்தவர்கள் நாடார் சங்கிகள். சாத்தான்குளத்தில் பலியானவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் "கிஷோர் கே சுவாமி" எப்படி கொச்சையாக​ பேசுகிறான் என்பது நீங்கள் அறிந்ததே!
சாத்தான்குளத்தில் போலீஸ் அராஜகத்தால் பலியான அப்பாவிகள் மீது மதரீதியாக​ வன்மம் கக்கும் வேலைகளை பார்ப்பான்கள் மட்டும் செய்யவில்லை, நாடார் சங்கிகளும் செய்கிறார்கள்.
"பாசிச​ பிஜேபி ஓழிக​" என்று விமான நிலையத்தில் (விமானத்தில் கூட​ அல்ல​, விமானநிலையத்தில் தான்) குரல் ஏழுப்பிய​ பெண்ணை சிறையில் அடைத்து பழிவாங்க​​ எப்படியெல்லாம் தமிழிசை முயன்றார் என்பது அனைவருக்கு தெரியும். அந்த​ பெண்ணின் எதிர்காலத்தை சீரழிக்க​ தமிழிசை கடும் முயற்சி செய்தார். ஆனால் சாத்தான்குளம் கொடுமையை கண்டும் காணாமல் கள்ளமவுனமாக​ தமிழிசை இருக்கிறார்.

சாத்தான்குளம் கொடுமையை பிஜேபியின் மாநில​ தலைவர் சின்ன​ பிரச்சனை என்கிறார்.
பிஜேபியின் ஆதரவாளர்கள் ஓருவர் கூட​ பலியானவர்கள் பக்கம் நிற்கவில்லை. அனைவரும் படுகொலையை செய்த​ போலீசார் பக்கமே நிற்கிறார்கள். ஜக்கியின் கஞ்சா டான்ஸ்க்கு கூட ​வாழ்த்து சொல்லும் மோடி உலகையே உலுக்கிய​ சாத்தான்குளம் கொடுமையை பற்றி மூச்சு கூட​ விடவில்லை.
நாடார்கள் பலர் சங்கிகளாக​ மாறி ஆர்.எஸ்.எஸ் பிஜேபிக்கு அடிமைகளாக இருக்கும் இந்த​ சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி அரசாலும் அவர்களின் பினாமி அதிமுக​ அரசாலும் நாடார்கள் வஞ்சிக்கப்படுவதை உணர்த்த​ இது போன்று
குறிப்பட​ வேண்டியது அவசியமாகிறது.சாதி வெறியை தூண்டியும் மத​ வெறியை தூண்டியும் தான் நாடார்கள் மத்தியில் பிஜேபி வளர்ந்து வருகிறது. நாடார்கள் முதுகில் பிஜேபி குத்துவதை நாடார்களுக்கு சுட்டி காட்டினால் தான்
பிஜேபி செய்து வரும் சதியை நாடார்களுக்கு உணர்த்த​ முடியும்.
சாதி அடிப்படையில் ஓடுக்கப்படுவதை நாம் சாதி சான்றிதழ் மூலமாகத் தான் நீருபணம் செய்து நீதி வாங்க​ முடியும். அதே போல் இவ்வாறு குறிப்பிட்டால் தாங்கள் பிஜேபியால் வஞ்சிக்கப்படுவது நாடார்களுக்கு புரியும்.
அருமை தம்பி பெனிக்ஸ் சாதி,மதம் கடந்து மனித​ நேயத்தோடு வாழ்ந்து வந்தான்.
ஆனால் அவன் மீதும் அவன் குடும்பத்தார் மீதும் வன்மம் கக்கும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பலை நாடார்கள் ஆதரிப்பதால் இது போன்று டீவிட் போட்டால் தான் அவர்கள் செய்யும் தவறை அவர்களுக்கு உணர்த்த​ முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக