புதன், 17 ஜூன், 2020

மோடி சீன நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்.. (மோடி : paytm கரோ ..)

Karthikeyan Fastura : 56' சீனாவுக்கு இப்படி அநியாயத்திற்கு குனிஞ்சு போறாரேன்னு எல்லாம் கோபப்பட கூடாது.
பணமதிப்பிழப்பு நடந்த பிறகு மின்னல் வேகத்தில் paytm மூலம் இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவிற்கு அழைத்து வந்து அதற்கு வெடச்சு நின்னு விளம்பரமும் கொடுத்தாரே. அப்பவே சீனாவிற்கு தலையாட்டி பொம்மையாகிவிட்டார். paytmல் அதிக பங்குகள் வைத்திருப்பது அலிபாபா தான். அது தனியார் நிறுவனம் என்று சொல்லிக்கொண்டாலும் சீன அரசின் முழுக்கட்டுப்பாட்டில் முழு ஆசிர்வாதத்தில் தான் இயங்குகிறது. இல்லையென்றால் இந்தளவிற்கு எல்லாம>் வளர வாய்ப்பில்லை. ஒரு சீன நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிடராக போஸ் கொடுத்தவரை பதிலடி கொடுங்க என்றால் எப்படி கொடுப்பார்?
எள்ளளவும் தேசப்பற்றோ, தலைமைபண்போ, சுயசிந்தனையோ இல்லாத ஒரு தலைவரை பெற்றிருக்கிறோம்.

இனி தமிழகத்தில் ராணுவத்திற்கு ஆள் எடுக்க கேம்ப் நடத்தினால் டவுசர்பாய்ஸ்ஸை கையை காட்டிவிட்டு நாம் பிள்ளைகளுக்கு எகனாமிக், பைனான்ஸ், காமர்ஸ், ஆடிட்டிங் படிக்க சொல்லி அனுப்பவேண்டும். இல்லையா இங்கேயே ஏதாவது > கடை வைத்து கொடுத்து கல்யாணம் பண்ணி வைப்பதே நம்ம பசங்களுக்கு நல்லது. அதையும் மீறி மிலிட்டரி தான் போவேன்னு சொன்னா NDA , OTAக்கு அனுப்ப முயற்சி செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக