புதன், 10 ஜூன், 2020

திரு. ஜெ. அன்பழகன் காலமானார் .. சென்னை மருத்துவ மனையில் திமுக எம் எல் ஏ...

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக