செவ்வாய், 9 ஜூன், 2020

தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து ; மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் : முதல்வர் அறிவிப்பு

   dhinakaran : சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு
பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும்  மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில், மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக