புதன், 27 மே, 2020

2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... அதிமுக பொருளாளர் கணேசன் கைது!

அதிமுக பொருளாளர் போக்சோவில் கைது* தேனி மாவட்டம் கோம்பை
பேரூர் அதிமுக பொருளாளர் கணேசன் 61 போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
நக்கீரன் : 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம், தேவாரம் அருகே 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பொருளாளர் கணேசன் (61 வயதுடைய) போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக