வெள்ளி, 17 ஏப்ரல், 2020

இந்துத்வாக்களுக்கு ஐக்கிய அரபு குடியரசு எச்சரிக்கை . நம் நாட்டில் இருந்து கொண்டு ...

Bhasheer Ahamed : அரபு நாடுகளுக்கு பிழைக்க போன பல லட்சம் இந்தியர்களில் மிக மிக சொற்பமான ஆட்கள் மட்டுமே மத வெறி சிந்தனை உள்ள காவி
சங்கிகள் , அந்த சில காவி சங்கிகள் செய்த & செய்யும் மத வெறி பிரச்சாரத்தால் பல லட்சம் அப்பாவி இந்திய தொழிலாளர்கள் பாதிக்க படுவார்கள்
இப்போது தான் அரபி காரர்கள் தூக்கத்தில் இருந்து முழிச்சி இருக்கிறார்கள் போல
அவங்க நாட்டிற்கு கடந்த வருடம் போன குஜராத் வளர்ச்சி நாயகனுக்கு உலகிலேயே உயரிய விருது எல்லாம் கொடுத்து கவுரவித்தார்கள் , வளர்ச்சி நாயகன் ஒரு சூப்பர் சங்கி மங்கி என்பது அரபி காரர்களுக்கு தெரியாதா ?
அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களால் நமது இந்திய நாட்டிற்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் அண்ணிய செலாவனி பணம் 55 பில்லியன் டாலர்கள்

உலகில் உள்ள முஸ்லீம் நாடுகளில் இருந்து நமது இந்திய நாட்டிற்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் அண்ணிய செலாவணி 120 பில்லியன் டாலர்கள்
இந்திய நாட்டிற்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் 175 பில்லியன் டாலர் வருமானத்தை பாழாக்கி விடாதீர்கள் , அந்நிய நாட்டில் போய் பிழைக்கும் அப்பாவி இந்தியர்களின் வேலை வாய்ப்பை வீணாக்கி விடாதீர்கள் சங்கி கோமாளிகளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக