செவ்வாய், 7 ஏப்ரல், 2020

தென்னிந்தியாவை சூறையாடும் மத்திய அரசு .. கொரோனா நிவாரண நிதி வட நாட்டுக்கே வாரி வாரி

Suresh Kumar Sundaram :; இன்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கீழ் வரும்
புள்ளி விபரம் பற்றி நெறியாளரின் கேள்விக்கு, சத்யா என்ற சங்கி பொருளாதார வல்லுனரின் பதில். "மத்திய அரசு, மாநிலங்களின் மருத்துவ, சுகாதார மற்றும் அடிப்படை கட்டமைப்பின் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஏனெனில் தமிழகம் இந்தியாவின் மருத்துவத் தலைநகரமான சென்னையை உள்ளடக்கிய மாநிலம், இங்கு அடிப்படை சுகாதாரம் மற்றும் மருத்துவ வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட சிறந்த நிலையில் உள்ளது" என்றார். அப்ப அந்த திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை பாழ்படுத்தி விட்டன! கழகங்கள் இல்லாத தமிழகம்! இதெல்லாம் அடிச்சு விட்டதா கோப்பால்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக