திங்கள், 13 ஏப்ரல், 2020

நடிகர் விஜயின் மகன் கனடாவில் ..

மகனை நினைத்து சோகமாகிய விஜய்:
கொரோனா பரபரப்பு காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து கனடாவில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல்  இருப்பதாக விஜய்க்கு தகவல் கிடைத்தது,
இதனால் விஜய்  கொஞ்சம் கவலையில்  இருப்பதாகவும்  அவருடைய குடும்பத்தினரும் மன வருத்தத்தில் இருப்பதாகவும்ஊடகங்கள் ஓவர் பில்டப் கொடுத்து வருகின்றன.
அமெரிக்காவில் இருப்பது போன்று கனடாவில் கொரோனா தொற்று அதிகம் இல்லை என்றாலும் சஞ்சய் உடன் படித்தவர்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் சஞ்சய் மட்டும் தனியாக இருப்பதால் விஜய் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. >இருப்பினும் சஞ்சய் கனடாவில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்ற தகவல் மட்டும் விஜய் குடும்பத்தினர்களை நிம்மதி அடைய செய்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக