ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

மும்பை மேம்பாலத்தில் கீழ் கொரோனா மருத்துவ முகாம்

வளன்பிச்சை வளன் : மும்பை சுகாதாரத் துறையின் அவலம். ஒரு மேம்பா லத்தின் கீழ் மறைப்புகள் கட்டி சிறப்பு மருத்துவமனை தனிமை படுத்தப் பட்டவர்கள் கேன்சர் நோயாளிகளை தங்க வைக்கப் பட்டிருக்கும் கொடுமை.
இது தான் பாஜக ஆண்ட லட்சணம். தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எவ்வளவு மேம்படுத்தப் பட்டு உள்ளது என்பதை பாஜக ஆண்ட மாநில அவலக் காட்சிகள் நமக்கு நிரூபிக் கின்றன.
இங்கே கமெண்டு க்கு ரூ2க்கு மாரடிக்கும் கூட்டம் சொல்கிறது திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று.
ரூ2க்கு சங்கிகள் அம்பலப் பட்டு விட்டனர் திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவுகளே எனும் அல்லக்கை கள் ரூ1க்கு மாரடிக்கும் காட்சி கள் விரைவில் வெளிவரலாம்.
இந்த சிறப்பு மருத்துவ மனையில் தங்கும் வசதி இல்லை. தனிமை படுத்தும் வசதிகள் இல்லை கழிவறை வசதிகள் கூட இல்லை மும்பையில் தொற்று பாதித்தவர்கள் ஆயிரத்தில் உள்ள நிலையிலே அங்குள்ள சுகாதாரத் துறை கட்டமைப்பு பல்லிளிக்கிறது
இது தான் டிஜிட்டல் இந்தியா 2020 ல் வல்லரசு இந்தியா. பெருமைப் படுவோம்
போட்டோ ஷாப் பால் பொய் மூட்டைகளை அவித்து விட்ட சங்கிகளை இன்று கொரோனா தோலுரித்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக