ஞாயிறு, 8 மார்ச், 2020

YES BANk இன் எம் டி ரவி ராகவேந்திரா. ரஜினியின் மைத்துனர்.. அனிருத்தின் அப்பா

Arunachala Murthi : This is the MD of YES BANk ரவி ராகவேந்திரா. ரஜினியின்
மைத்துனர் இவர்தான். பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தையும் இவர் தான்!!!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது நிரந்தர வைப்பு தொகையான 1500 கோடியை கடந்த மாதம் திரும்ப பெற்றது. அடுத்த மாதம் வங்கி திவாலாகும் என்பது இவர்களுக்கு எப்படி தெரியும் என்பது ஏழுமலையானுக்கே வெளிச்சம்!!!
ரஜினி தன்னுடைய கந்து வட்டி பணத்தை வங்கியில் முதலீடு செய்தாரா? செய்திருந்தால் எப்பொழுது திரும்ப பெற்றார்? எவ்வளவு என்பது நிதி அமைச்சருக்கே வெளிச்சம்!!!
எஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்கு வருவதற்கு ஒரு மணி
நேரத்திற்கு முன் குஜராத்தில் உள்ள ஒரு கம்பெனி, தன் கணக்கில் உள்ள சுமார் 250கோடி பணத்தை திரும்ப பெற்றது. எப்படி என்பது மத்திய பெரியவர்களுக்கே வெளிச்சம்!!!
மற்ற வங்கிகள் முன் வராத நிலையில் காத்திருந்த கொக்கு போல எஸ்பிஐ வங்கி, எஸ் வங்கியின் பெரும்பாலான பங்குகளை வாங்க முன் வந்தது எப்படி என்பது பிரதமருக்கே வெளிச்சம்!!!
இன்னும் உண்மைகள் வெளி வந்தால் அதில் கணக்கு வைத்திருக்கும் அப்பாவி மக்களுக்கு மாரடைப்பு என்பது நிச்சயம்!!!
எல்லா பெரிய அமைப்புகளும் சேர்ந்து மக்களுக்கு போட்ட நாமம் வடகலையா? தென்கலையா? என்பதே கேள்வி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக