திங்கள், 30 மார்ச், 2020

தோழர் ஃபாரூக்கிற்கான மேடையில், முஹம்மதியர்களுக்கு ஆதரவாக CAA எதிர்ப்பு பரப்புரை. இது வேடிக்கையாக தெரியவில்லையா?


தஜ்ஜால் அழிப்பவன் is with Rishvin Ismath. : தம்பி ஃபாரூக் படுகொலை செய்யப்பட்ட தினம் (16-03-2020)இன்று.
குர்ஆன் 5:33 அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
குர் ஆன் 9:05. சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள்,...
முஹம்மது என்ற மூடன் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகளை நம்பிய கூட்டம்தான் அந்தப் படுபாதகச் செயலைச் செய்தது. நாங்கள் இப்படிப் பேசும்பொழுதெல்லாம், "இது போர்ச் சூழல்களுக்காகச் சொல்லப்பட்டது; எங்கள் மதம் அன்பையும் கருணையையும் மட்டுமே போதிகிக்கின்றதென" ஒரு கூட்டம் முட்டுக்களை தூக்கிக் கொண்டுவரும். (இன்னொரு அறிவார்ந்த கூட்டம் இருக்கின்றது அவர்களை பற்றி பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறேன்). "யாரோ ஒருசிலரின் செயல்களுக்களுக்கு எப்படி ஒரு சமுதாயத்தையே எப்படி நீங்கள் குற்றவாளியாக்கலாம் "என்றும் அந்த அறிவார்ந்த கூட்டத்தின் ஆதரவுடன் கூக்குரலிடும்.
எங்களை நோக்கி "இஸ்லாம் என்றால் சமாதானம், எங்கள் மார்க்கம் அன்பை போதிக்கிறது ஆட்டுக்குட்டியை மேய்க்கிறது " என்று வகுப்பெடுப்பதைவிட இதை உங்களைச் சார்ந்தவர்களை அதாவது உங்களிலுள்ள 'அந்த யாரோ சிலரை' நோக்கிக் கூறியிருந்தால் அவர்கள் எப்படி தம்பி ஃபாரூக்கை படுகொலை செய்திருப்பார்கள்?

'அந்த யாரோ சிலரை' நோக்கி அவ்வாறு கூறமுடியுமா?
நிச்சயமாக முடியாது ; நடக்காது அதற்கான வாய்ப்பு முஹம்மதியத்தில் எள்ளளவும் கிடையாது. ஏனெனில்
இவர்களின் இறைவனையும் தூதர் முஹம்மதையும் ஏற்றுக் கொண்டபோதிலும் கூடுதலாக மற்றுமொரு வழிகாட்டியை இணைத்துக் கொண்ட ஒரேயொரு காரணத்தினால் ஷியா, அஹ்மதியா முஸ்லிம்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பாகிஸ்தானின் பள்ளிவாசல்கள் வெடித்துச் சிதறுகிறது; ஏமன்- சவூதி -ஈரான் மோதிக் கொள்கிறது. அவ்வளவு ஏன் உள்ளூரில் இறந்த உடலை புதைப்பதில்கூட தங்களது வெறியை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
தம்பி ஃபாரூக் போன்று முஹம்மதியத்திலிருந்து வெளியேறிய இறைமறுப்பாளர்களை இவர்கள் வாழ அனுமதித்திருப்பார்களென எப்படி நம்புகிறீர்கள்?
நேரடியாகவே சொல்கிறேன் அவ்வாறு நம்ப வைப்பதில் பெரியாரிய, பொதுவுடைமைவாதிகளிடம் கணிசமான வெற்றியையும் கொண்டுவிட்டனர். இதில் சங்பரிவாரமும் தப்பவில்லை.
இங்கு மட்டுமல்ல உலகளவில் உங்களால் இதைக் காணமுடியும். முஸ்லிம்களை ஒரே இனமாக, பாதிக்கப்பட்ட இனமாக நிறுவி அனுதாபத்தை பெறுவது அதன் படி. இதில் பெட்ரோடாலர்களின் பங்களிப்பு இருக்கின்றதென்பது இன்னொரு தலைப்பு.
இவர்களின் வெற்றி எந்தளவிற்கு இருக்கிறதென்றால், மூடத்தனமான போதனைகளை நம்பி, இறைமறுப்பு பேசினானென்ற ஒரே காரணத்திற்காக, தங்களுடன், தங்களது சமூகத்தில் வாழத் தகுதியில்லாதனென்று கருதி முஹம்மதியர்களால் கொல்லப்பட்ட ஒருவனது நினைவு தினத்தில், அவனுக்காக உருவாக்கப்பட்ட மேடையில், முஹம்மதியர்களுக்கு ஆதரவாக CAA எதிர்ப்பு பரப்புரை. இது வேடிக்கையாக தெரியவில்லையா?
தெரியாமல்தான் கேட்கிறேன், அம்மேடையில் ஃபாரூக்கையும், அவனுக்கு முஹம்மதியம் இழைத்த அநீதியையும் அதன் கொடூர முகத்தைப் பற்றி பேசுவார்களா?
இல்லை
நாரே தக்பீர்
அல்லாஹ் அக்பர் என்று கூச்சலிடுவார்களா?
பாவம் ஃபாரூக்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக