வெள்ளி, 27 மார்ச், 2020

கொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வராஜ் அருள்வாக்கு ..வீடியோ

என்னதான் படிச்சு டாக்டராகி இருந்தாலும் . என்னதான் தொலைக்காட்சிகளில் ஓயாமல் முற்போக்கு வகுப்பு எடுத்தாலும் ... பாப்பாத்தி பாப்பாத்திதான் .
உலகத்தின் எல்லா கண்றாவியையும் மதத்தின் மேலே ஏற்றும் கோயில் வியாபார புத்தி .
கடவுள் என்று இவர் சொல்வது இவர்களின் பாரம்பரிய கோயில் வியாபார வசூலுக்குத்தான் .
இதையெல்லாம் இவர் ரூம் போட்டு சிந்தித்து செய்ய தேவை இல்லை .. அது இவர்களின் கைபர் ஜீன்லையே இருக்கிறது .. அது பாட்டுக்கு தானே வரும்.
இவர் செயற்கை கருத்தரிப்பு நிபுணி என்று பார்ப்பன ஊடங்களால் ஓவர் பில்டப் கொடுக்க படுபவர்
குழந்தை கருத்தரிப்பையும் கடவுள்கிட்டே விட்டுட வேண்டியதுதானே ?
அதில் மட்டும் என்ன செயற்கை புடலங்காய் தேவை இருக்கிறது இந்த அம்மணிக்கு? 

திராவிட பெருநிலப்பரப்பின் மக்களை கொன்றவர்களை அவதாரங்கள் என்பதுதான் பார்ப்பனீயம் .. 
இன்று டாக்டர் கமலா செல்வராஜ் (பார்ப்பனர் . நடிகர் ஜெமினி கணேசனின் மகள்)
 கொரோனைவை அவதாரம் என்று கூறுவது ஒரு தற்செயலாக வழுக்கி விழுந்த வார்த்தை அல்ல! 
பெரும்பாலும் மண்ணின் மைந்தர்களை வகை தொகை இல்லாமல் கொன்ற ஆதிக்க வாதிகளை அவதாரங்கள் என்பார்கள் 
அடுத்த வகை அவதாரங்கள் என்பது பார்ப்பனீயத்தால் கொலை செய்யப்பட்ட பரீட்சித்து மகராஜா போன்றவர்களையும் அவதாரங்கள் என்று கூறி அவர்களை விழுங்கி செரித்து விடுவார்கள். 
அவதாரங்கள் என்பது பார்ப்பனீயத்தின் கதாநாயகர்கள். 

இன்று கொரோனாவையும் அந்த ரகத்தில் சேர்ந்தால் ( ஏற்கனவே கொரோனாவை மகாமாரி என்று மோடி மீண்டும் மீண்டும் கூறுகிறார்) தங்களின் இயலாமையை தூக்கி கொரோனாவின் தலையில் போட்டு அந்த அவதாரத்தின் நோக்கம் அது என்று கூறிவிடலாம். மேலும் இந்து மத வியாயபாரத்துக்கு அதுவும் ஒரு முதலீடாகிவிடும் . இப்படித்தான் வரலாறு முழுவதும் பார்பனீயம் வளர்ந்திருக்கிறது காசு காசு காசு . அதுக்காகதான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக