ஞாயிறு, 29 மார்ச், 2020

கொரோனா வைரஸ்.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு 2


தினகரன் :ஸ்பெயின்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். உலக நாட்டு தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிரெஞ்ச் தலைநகர் பாரீஸில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி இளவரசி மரியா தெரசா(86) உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக