திங்கள், 24 பிப்ரவரி, 2020

இதை சுத்தினவரை எங்க தாய்க்கழகம் (RSS) சுட்டுடுச்சி . மை பிரண்ட்

Venkat Ramanujam : வாட் இஸ் திஸ் மை பிரண்ட் மோடி..
இதுக்கு பேர் ராட்டை இதை சுத்துனவரை தான் எங்க தாய் கழகம் முஸ்ஸிம் பேரை பச்சை குத்தி RSS சுட்டுடுச்சி மை பிரண்ட் டிரம்ப
சுட்டவனை என்ன பண்ணுனீங்க மை பிரண்ட் மோடி..
அன்றைய உள்துறை அமைச்சர் படேல் உடனே அவன் ஹிந்துன்னு கண்டுபுடிச்சி ஹிந்து முஸ்ஸிம் கலவரம் வரவிடாம தடுத்து அந்த உயர் சாதி துக்ளக் படிச்ச அறிவாளி ஹிந்துவை தூக்குல போட்டு எங்க தாய் கழகத்தை தடை பண்ணிட்டாரு மை பிரண்ட் டிரம்ப் ..
ஓ மை காட் .. ஒருத்தரை சுட்டா .. உடனே இயக்கத்தை தடை பண்ணுவாங்க உங்க ஊர்ல .. அத விடுங்க .. உங்க தாய் கழகத்தை தடை பண்ணிய படேலை சும்மவா வீட்டீங்க மை பிரண்ட் மோடி..
கப்சா விட்டு படேலை பிரதமர் நேருக்கு எதிரா திருப்பி தடை பண்ணிய படேலுக்கு ரூ 3000 கோடிக்கு சீனாவில ஆர்டர் பண்ணி சிலை வச்சிட்டோம் .. காங்கிரஸ்காரன் பேசவே முடியாம செத்து சுண்ணாம்பு ஆயிட்டான் மை பிரண்ட் டிரம்ப் ..
வாவ் . என்னை விட படு கேவலமா நீங்க இங்கே அரசியல் செய்யுற மை பிரண்ட் மோடி..
நம்ம அரசியல்ல இதெல்லாம் ஜூஜுபி மை பிரண்ட் டிரம்ப் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக