ஞாயிறு, 26 ஜனவரி, 2020

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் தற்போதைய புகைப்படம்

Raj Dev : என்ன மாதிரியான இந்தியாவில் நாம் வாழ்கிறோம்! காஷ்மீர்
முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் தற்போதைய புகைப்படம் தான் இது.
பல மாதங்களாக சிறையில் முடக்கப்பட்டிருந்த நிலையில் 2ஜி இண்டர்நெட் வசதி மட்டும் தற்போது காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சூழலில் இந்த படம் வெளி வந்துள்ளது. இந்தியாவின் வசீகரமிக்க இளம் தலைவர்களில் ஒருவர், உமர் அப்துல்லா. இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசியல் தலைவர். பாஜக அமைச்சரவையில் ஒரு காலகட்டத்தில் செயல்ப்பட்டவரும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக