Devi Somasundaram :
இன்றைய
திமுக + கூட்டணி கட்சிகளின் பேரணி என்ன
நிருபிச்சு இருக்கு ? ..ஒற்றுமை மட்டும் தான் பலம்னு நிருபிச்சு இருக்கு ..ஸ்டாலின் அழைத்தாரா? ..ஏன் ரெண்டாம் பெஞ்சில இடம் ஒதுக்கப்பட்டது ? இது போன்ற கேள்விகளால் பாதிக்கப் பட போவது கேட்பவரும் தான் என்பது நிருபிக்கப் பட்டு இருக்கு .
போலிஸ் சரியா இருந்தா எந்த பேரணிலயும் கலவரம் வராது என்று நிருபிக்கப் பட்டு இருக்கு.
அரசு நியாயமா அனுமதிச்சா எதிர்ப்பும் நியாயமா இருக்கும் என்பது நிருபணமாகி இருக்கு .
மோடி ரசிகர்கள் ஒரு வகை . முதல்ல அவர் சொல்லவே இல்லைன்னு சொல்வாங்க ..இல்லை அவர் சொல்லி இருக்கார்ன்னு நாம நிருபிச்சா அவர் அந்த அர்த்ததில சொல்லவில்லைம்பாங்க ..அதையும் நாம நிருபிச்சா நீ தப்பா புரிஞ்சுகிட்டம்பாங்க..அதையும் புரிய வச்சா அவர் சொன்னது இதுகாக இல்ல அதுகாகம்பாங்க...
CAA , NRC ல இஸ்லாமியர்க்கு பிரச்சனை இல்லைன்னாங்க, அது பொய்ன்னு நாம புரிய்ந் வச்சதும் இந்தியர்களுக்கு பிரச்சனை இல்லைன்னாங்க ..அதும் புரிய வச்சதும் தப்பா புரிஞ்சுகிட்டிங்கன்னாங்க ...அதையும் புரிய வச்சதும் என் ஆர் சி வரவே இல்லயே ஏன்பேசறன்னாங்க...அதுக்கும் பதில் தந்ததும் ..பேட்ஜ் பேட்ஜா குடியுரிமை தரோம்றாங்க ..
தங்கள் பொய்களுக்கு கலர்கலராய் சாயம் பூசுவார்கள்..இந்தியர்களுக்கு ஆபத்தில்லைனும் பேசுவார்கள் .இந்து தான் இந்தியர்ன்னும் பேசுவார்கள் .
இந்த பெரிய பெரிய கார் ரேஸ் கம்பெனி மாடல் கூல் டிரிங்க்ஸ் விளம்பரத்துக்கு வருவார் ...அப்றம் அவரே ப்ளாஸ்டிக் குப்பைலாம் கிளின் செய்ற விளம்பரத்திலயும் வருவாரு ..இவர் கம்பெனி தான் குப்பைய உருவாக்குச்சு என்பத அப்ப யாரும் பேச மாட்டார்கள் ..அந்த மாதிரி செத்த ஊட்ல பொணமாவும் கல்யாண வூட்ல மாப்பிள்ளையாவும் இருக்கற பி ஜே பி சப்போர்டர்ஸ்க்கு தமிழ் நாடு மட்டும் நடு விரலை தான் காட்டும்னு இன்றைய பேரணி நிருபிச்சு இருக்கு.
சைட் அடிக்க தான் போராட்டத்துக்கு போறாங்க, குவாட்டருக்கும் பிரியாணிக்கு போறாங்க ..ப்ளா ப்ளாகளை தூசி மாதிரி ஒதுக்கி ஒரு ராணுவ ஒழுங்கோட இன்றைய பேரணி நடந்து இருக்கு ...
பெண்கள் பேரணில நிறைய கலந்து கொண்டனர் ...
நம்ம எதிர்ப்ப பலம் கொண்ட வரை காட்டி இருக்கின்றோம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக