வியாழன், 14 நவம்பர், 2019

ஐ ஐ டிக்களில் படிப்பை பாதியில் விட்டு ஓடும் பட்டியல் பழங்குடி இதர பிற்படுத்தபட்டோர்

IIT SC and ST ( NON BRAHMIN CASTE ) students drop out list:
Delhi IIT : 782.
Karakpur ITT :622.
Mumbai ITT :263 .
Kanpur ITT : 190 .

Chennai ITT : 128 .
Devi Somasundaram : ·
ஒரு பாப்பான் கூட இல்லை .கேட்டா நாங்க கடினமான தேர்வையும் கஷ்ட்டப்பட்டு படிக்கிறோம்..  மத்தவா பயந்து ஓடிடறான்னு கதை விடுவானுக ...ஆனா வெளி நாட்ல இத விட கடினமான தேர்வை கொண்ட கல்லூரிகளில் மற்ற மாணவர்கள் படிச்சு பாஸ் செய்துட்டு வராங்க....தேர்வ பாத்து பயந்து ஓடுவது உண்மைன்னா வெளி நாட்லேர்ந்து ஏன் ஓடி வர்ல ....ஐ ஐ டில உள்ள பேராசியர் முழுக்க நீக்கிட்டு இட ஒதுக்கீடு அடிப்படைல சேர்த்தா அப்ப தெரியும்...யார் ஓடறான்னு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக