திங்கள், 28 அக்டோபர், 2019

ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

தினகரன் :டெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக