செவ்வாய், 29 அக்டோபர், 2019

குழந்தை சுஜித் உயிரழப்பு .. உடலை மீட்கும் முயற்சி நடக்கிறது .. அதிகார பூர்வ அறிவிப்பு ..வீடியோ


ஆழ் துளை குழிக்குள் விழுந்த குழந்தை  சுஜித் வில்சன் உயிரழந்து
விட்டதாக வருவாய் கோட்ட  ஆட்சியர் ராதாகிருஷ்ணன் அதிகார பூர்வமாக அறிவித்தார் ..
 82 மணித்தியால முயற்சி வீண் போனது.!
உடல் அழுகிய நிலையில் இருப்பதாக தெரிகிறது என்றும் அறிவிப்பு ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக