சனி, 21 செப்டம்பர், 2019

சி. என்.ஏ(அண்ணா)தான் இந்திபேசாத மாநிலங்களின் டி.என்.ஏ! – மே.வங்கம்..கர்க சட்டர்ஜியுடன் ஓர் உரையாடல்..

அறிஞர் அண்ணாவும் இந்தித் திணிப்பும்tamil.asiavillenews.com - அபிஷேக் நாகன் : மேற்கு வங்கத்தைச்
சேர்ந்த பேராசியர் கர்க சட்டர்ஜி, மாநில உரிமைகள், இந்தி எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஏசியாவில் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி.
இன்று மாநிலங்களின் உரிமைக்காக ஹிந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் குரலை உயர்த்தி வருவதற்குத் தமிழகமே முன்னோடி. இதை இன்றும் நினைவுகூர்கிறார் வங்காளியான கர்க சட்டர்ஜி. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் இந்தி திணிப்புக்கு எதிராகவும்
, மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதையும் எதிர்த்துத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக