ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

இலங்கையில் திருவள்ளுவர் தபால் முத்திரை, உறை ! குடியரசு தலைவர் மைத்திரிபாலா சிரிசேனா வெளியிட்டார்.

இலங்கைநெட்: திருவள்ளுவர் தபால் உறை மற்றும் திருவள்ளுவருடைய உருவப்படம்
பொறிக்கப்பட்ட முத்திரை ஆகியன நேற்று ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது. வடமாகாண ஆளுநரின் ஒழுங்கமைப்பில் திருவள்ளுவர் வாரம் வடமாகாணம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு விசேட நிகழ்வுகளும் நடாத்தப்பட்டிருந்தது.
மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வந்த வள்ளுவர் வாரத்தின் இறுதிநாளான
நேற்று, ஜனாதிபதியினால் திருவள்ளுவரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் உறை மற்றும் முத்திரை ஆகியன வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக