திங்கள், 2 செப்டம்பர், 2019

தமிழிசைக்கு ஆளுநர் பதவி.. ஊடகங்கள் ஓவராக கூவுவது ஏன்? உள்நோக்கம் என்ன?

தமிழிசை தெலங்கானா ஆளுநராக
நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழக
தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் ஆர்கஸம் புல்லரிக்க வைக்கிறது.
ஏதோ ஒபாமா அமெரிக்க குடியரசு தலைவர் ஆகவிட்டது போல ஓவர் கோரஸ்?
இந்த கூச்சல் அவர்களின் ஆர் எஸ் எஸ் / பாஜகா முகத்தை காட்டி கொடுக்கிறது.
பாஜகா பார்ப்பனர்களின் கட்சி !
பார்ப்பன நிகழ்ச்சி நிரலையே பாஜக முன்னெடுக்கின்றது எனபது தமிழர்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது. என்ற உண்மை பார்பன ஆட்சியாளர்களுக்கும் நன்றாகவே தெரிந்துவிட்டது.
இது அவர்களுக்கு பெரிய தலையிடியை கொடுத்திருக்கிறது .
எதிர்காலத்தில் பெரிய சவாலை உருவாக்க போகிறது என்பதும் அவர்கள் அறிவார்கள்.
பார்ப்பன பனியா கும்பலுக்கு எதிரான திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் இந்தியா முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழி காட்டுகிறது!
இதுதான் அவர்களின் நிம்மதியை குலைத்திருக்கிறது.
தாங்களின் பார்ப்பன / பனியா முகமூடியை மறைக்கவேண்டிய வரலாற்று தேவையும் அவசியமும் தற்போது இiருக்கிறது.
ஒரு தமிழிசைக்கு வெறும் ஒரு டம்மி ஆளுநர் பதவி கொடுத்தாலே போதும் பார்ப்பன / பனியா முகத்தை மறைத்து விடலாம் என்று எண்ணுவதுதான் ஊடங்களின் ஓவர் கூச்சல் கூறும் செய்தி ...
தமிழக மக்களை மிகவும் under estimate செய்கிறார்கள் !

Mani Mathivannan ; அரசியல் நாகரீகம் கருதித் தலைமைப் பொறுப்பு வகிக்கும் திராவிடர்கள் வாழ்த்து தெரிவிப்பது. இயல்பானது. சாதாரணமானது.
ஆனால் சங்கிகளின் அடியாள் சேனல்களும், பனியாவாக முக்கி முயலும் நாடார் சேனல்களும் துள்ளிக் குதிப்பதும் இயல்பானதல்ல!
அதற்குப் பின்னே ஒரு திட்டமிடல் இருக்கிறது. உள்நோக்கம் இருக்கிறது. இந்த பின்புலத்தில் சாதாரணமாக வாழ்த்திய வாழ்த்தும் பூதாகரமாக்கப்படும் சூழலில், அந்த தமாஷாவில் நாமும் இணைவது நல்லதல்ல!
அவ்வளவு தான்! விழிப்புடன் இருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக