Vinayaga Murugan : தரமான சம்பவம் எதுவென்றால் Sacred Games-2 ல் சங்கிகளை வைத்து
செய்ததுதான்.
இதில் பங்கஜ் திரிவேதி ஒரு கார்ப்பரேட் சாமியார். இந்தியாவில் காட்டை ஆட்டைபோட்டு அங்கு மிகப்பெரிய ஆசிரமத்தை கட்டிவைத்திருக்கும் ஒரு கார்ப்பரேட் சாமியாரை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
அவரை வைத்துதான் இந்த சாமியார் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்க வேண்டும். நவாசுதீன் சித்திக் மும்பையில் ஒரு டான். மட சங்கி க்ரூப்கள் சேர்ந்து ஓர் அணுகுண்டை தயாரிக்கிறார்கள். அதை பாகிஸ்தான் ஆட்கள் மூலமாக மும்பையில் வெடிக்க வைக்க பங்கஜ் திரிவேதி முயற்சி செய்கிறார். அதற்கு நவாசுதீன் சித்திக்கை மூளைச்சலவை செய்கிறார்கள்.
சின்ன சின்ன மதக்கலவரங்களை தூண்டுகிறார்கள். மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை அடிக்கிறார்கள். அப்பாவி இஸ்லாமியர்களை ஜெய்ஸ்ரீராம் சொல்லச்சொல்லி கும்பலாக தாக்குகிறார்கள். இவர்களுக்கு மும்பையில் இருக்கும் ஒரு சங்கி கட்சி (சிவசேனா?) உதவி செய்கிறது. கதைப்படி பங்கஜ் திரிவேதி ஒரு பைசெக்ஸ் ஆசாமி . ஒரு காட்சியில் ஆசிரமத்தில் நவாசுதீன் சித்திக்கும், பங்கஜ் திரிவேதியும் உடலுறவு கொள்கிறார்கள்.

நெட்பிளிக்ஸில் இந்த வெப்சீரிஸ் வந்து மூன்று நாட்கள் ஆகின்றன. பேஸ்புக்
சங்கி க்ரூப்கள் ஏன் இன்னும் அனுராக் காஷ்யாப்க்கு எதிராக பொங்கல் வைக்க
வரவில்லை என்று தெரிகிறது. அது சரி. வாட்ஸப்பில் எதாவது வந்தால் மட்டுமே
பார்ப்பார்கள் போலிருக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக