வடமொழிக்கு நீதி தெரியாது வடமொழி இலக்கியத்தில் நீதி என்பது எட்டாம்
நூற்றாண்டில் தமிழில் இருந்து எடுத்த இலக்கியங்களை காப்பி அடித்ததுதான்
,,,, நீதி தெரியாதவர்களை மானம் இல்லாதவர்கள் என்று சொல்லவேண்டும்.
இந்த நீதி தெரியாதவன் சாணக்கியன் ..ஹிட்லருக்கு உதவியவன் .
இந்த சமுகத்தை ஒழிப்பதற்கு திட்டவட்டமான ஒரு சமுக அரசியல் அவர்களால் நடத்தப்பட்டிருக்கிறது... அந்த அடையாளம்தான் வடமொழி .
வடமொழியில் ஒரு அயோக்கியத்தனமான மரபை வைத்திருக்கிறார்கள்.
என்ன பெற்று தாங்கி பிடித்து என்ன வளர்த்த தாய் எனக்கும் முக்கியமானவள்.
என்னை வளர்த்த தந்தை எனக்கு முக்கியமானவன் ..
குரு எப்படி முக்கியமானவன் ஆவான்? குருவை நான் ஏன் மதிக்கவேண்டும்?
என்னை வளர்த்த தாய் தந்தையின் உழைப்பில் தன்னை இணைத்து கொள்கிற பார்ப்பான அயோக்கித்தனம்தான் மாதா பிதா குரு என்ற ...
இன்றைக்கு குரு வேறு.....
வள்ளல் பெருமானுக்கு குரு இல்லை .. பாம்பன் சாமிக்கு குரு இல்லை
திருஞான சம்பத்தருக்கு குரு இல்லை ஆனால் சாட்சி சொல்வார்கள் சாட்சி வேறு குரு வேறு ..
அவன் வடமொழியிலே என்ன சொல்கிறான் . நான் குருவாக இருந்து சொல்கிறேன் கேள்வி கேட்காதே .....இதுக்குத்தான் குரு வர்றார் . நீங்க ஏதாவது கேள்வி கேட்டீங்கன்னா கொல்லப்படுவீர்கள் ..
இதுதான் வடமொழி வரலாறு ..எதுக்கு தெரியுமா? நீ சிந்தித்தால் என்னை நீ புரிந்து கொள்வாய் . ..சிந்திக்க கூடாது ..
இதை முதலில் உடைக்கிறான் திருவள்ளுவன்... .
எப்பொருள் யார் மூலம் கேட்டலும் எதை கேட்டாலும் மெய்பொருள் காண்பது அறிவு என்று ..
முதலில் மனிதனுக்கு அறிவு சுதந்திரம் கொடுத்த ஒரே தலைமகன் திருவள்ளுவன்
அவன் சும்மா சொல்லவில்லை .. இந்த மக்களை அறிவு சுதந்திரம் இல்லாத மடமைக்கு எதிரான் மிகப்பெரிய கூக்குரல் அது ..
இல்லறத்தான் காலில் சாமியார்கள் விழவேண்டுமே தவிர
சாமியார்கள் காலில் இல்லறத்தான் விழக்கூடாது ....... இப்படி மேலும் பல சுதந்திர கருத்துக்களை அழகாக கூறுகிறார்<

நல்லூர் சரவணன் ஐயா சொற்பொழிவுகள்:
பதிலளிநீக்குYouTube:
https://youtube.com/c/saivasiddhantaperumandram
Facebook:
https://www.facebook.com/saivasiddhantaperumandram/