தந்திடிவி : மேட்டூர் அணைக்கு இரவு எட்டு மணி நிலவரப்படி, வினாடிக்கு 82 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Facebook Twitter Mail
மேட்டூர் அணைக்கு இரவு எட்டு மணி நிலவரப்படி, வினாடிக்கு 82 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 61 புள்ளி 80 அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுபணிதுறையனர் தெரிவித்தனர். அணைகளுக்கு நீர்வரத்தை பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக