செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

திமுக முன்னாள் எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்திமுக முன்னாள் எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்

சென்னையில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் இன்று
காலமானார். திமுக முன்னாள் எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார் திமுக சென்னை: தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் உசேன். இவர் சென்னையில் லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்தார். இந்நிலையில், லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் இன்று காலமானார். இவர் கட்சியின் முன்னாள் தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக