தீக்கதிர், : புதுதில்லி:
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரின் மனைவி பாரதி ரெட்டியின்
சொத்துகளை விடுவிக்க, மத்திய பணப்பரிவர்த் தனைக்கான தீர்ப்பாயம்
உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலம் ியின் போது, சிபிஐ வழக்கு பதிவுசெய்தது.
இந்த ஒதுக்கீட்டின் மூலம் ரூ. 152 கோடி மதிப்பிலான சுண்ணாம்புக்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என்றும் வழக்கில் குறிப்பிட்டிருந்தது. சிபிஐ பதிவுசெய்த இந்தஎப்ஐஆர்-ஐ அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.
“சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மூலமாக ரூ. 404கோடியே 70 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ. 344 கோடியே 30 லட்சம்மதிப்பிலான அசையா சொத்துகள் என ரூ. 749 கோடியே 10 லட்சம் அளவுக்கு மோசடி நடந்துள்ளது” என்றுஅமலாக்கத்துறை தனதுகுற்றச்சாட்டில் குறிப்பிடப் பட்டு இருந்தது.இந்நிலையில், “சரியான முறையில்தான் பணப்பரிவர்த்தனை நடந்துள் ளது” என்றும் கூறி முடக்கப் பட்ட ரூ. 746 கோடி சொத்துக்களை விடுவித்து, பணப்பரிவர்த்தனை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடப்பாமாவட்டத்தில் உள்ள சுண் ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று, ஜெகன்மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ‘பாரதி சிமெண்ட்’நிறுவனத்துக்கு, சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்ச

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக