திங்கள், 26 ஆகஸ்ட், 2019

ஆர் எஸ் எஸ் மாரிதாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு ... திமுக மீது தொடர் அவதூறு ...

Venkat Ramanujam : திமுக 6 பிரிவுகளில் வழக்கு Maridhas M என்ற RSS ஆதரவாளர் மீது தொடர்ந்து உள்ளதே..
பாகிஸ்தான் ஆதரவுடன் காஸ்மீருக்கு திமுக அதரவு செய்கிறது என நெஞ்சு விம்ம மீசையை தடவி கூவி இருக்கிறார்
முகநூலில் திமுக ஆதரவு பதிவர்கள் Srinivasan J , Kokkarakko Sowmian Abdul Hameed Sheik Mohamed உள்ளிட்ட பலரும் இதை முளையிலே கிள்ளி எறிய வேண்டமா என பதிந்து இருந்தார்கள் ..
கச்சதீவை தாரை வார்த்த MGR அரசு எனபதை மறைத்து ., திமுக வின் மீது விஷம பிரச்சாரம் செய்ததை போல..
இன்று அதிமுக அவர்களின் அம்மா தண்டிக்கப்பட்ட நிரந்திர குற்றவாளியாகி போதிலும் ..
அவர்கள் ஆட்சியில் அவர்கள் அம்மாவே மர்மமரணம் அடைய ., அதனை விசாரிக்க அவர்களே வைத்த அறுமுகம்சாமி கமிஷன் பாடும் பட்டை நாம் கண்ணுறும் காலத்திலே ..
ஊர்திதம் செய்யப்படாத சார்க்கரிய கமிஷன் குற்றசாட்டை மட்டுமே வைத்து திமுக வின் மீது விஷம பிரச்சாரம் செய்ததை போல..
இப்போதும் பாகிஸ்தானோடு திமுகவுக்கு கள்ள உறவு இருக்கின்றது என்று ஆதாரங்களுடன் கூறுவதாக வரும் காணொளியில் எந்த ஒரு கடுகளவு ஆதாரமும் இல்லை ..

சரி பொது வெளியில் வெளிட தயக்கம் இருப்பின் கையில் வைத்திருக்கும் ஆதாரங்களை எல்லாம் காவல்துறையிடமோ அல்லது அவர் பெரிதும் நம்பும் Superstar Rajinikanth இடம் கொடுத்தால் இந்நேரம் அவர் அதை அவர் விரும்பும் அமித்ஷாவிடம் சொல்லி திமுகவை தடையோ தடை என செம தடை செய்திருக்கலாமே ..
அல்லது ஆதாரங்களைக் கொடுத்தும் ரஜினி கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாரா..?! அப்படியானால் மாரிதாஸ் சொல்வதை நம்பாமால் திமுகவை காப்பாற்றும் ரஜினியும் பாகிஸ்தானுக்கு ஆதரவா என்று கேட்பது எவ்வளவு பெரிய கடைந்து எடுத்த அயோக்கிய முட்டாள்தனம் ...
2019 தேர்தலில் ஓட்டு போட்டவர்களின் 55% நம்பிக்கையை பெற்று , 39/40 பாராளுமன்த தொகுதிகளை வென்று , அதில் அடங்கி உள்ள 209/234 சட்டமன்ற தொகுதிகளையும் வென்று ..
2.4 கோடி மக்கள் வாக்கினை பெற்ற திமுகவை தடை செய்ய வேண்டும் என மனப்பால் குடிப்பவர்களுக்கு திமுக அளித்த புகாரின் தன்மை line by line quoting IPC section ... nailing on the coffin .. well done #DMK..
வெகு சீக்கிரம் மோடிதாஸ் ஸாரி மாரிதாஸ் H Raja போல Sve Shekher Venkataraman போல ஒடி ஒளிந்து நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டு தப்பித்து வந்தாலும் ..
2021 ஆண்டில் உதயசூரியனின் விடியலில் விஷக்கிருமிகள் சிறைசாலையில் ஊதிபத்தி உருட்டுவது காலத்தின் கட்டாயம் தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக