சனி, 31 ஆகஸ்ட், 2019

( 5 டிரில்லியன்) இந்திய சந்தை என்பது வெறும் கனவுதான் சுப்பிரமணியம் சுவாமி அதிரடி டுவீட்

Venkat Ramanujam  :  மோடி அரசுக்கு தைரியமும் இல்லை அறிவும் இல்லை,
ஆகவே 50லட்சம்கோடி ( 5 டிரில்லியன்) இந்திய சந்தை என்பது வெறும் கனவுதான் இனி என Dr. Subramanian Swamy பாஜக எம்பி சொல்லுகிறாரே..
புதுச்சேரியில் கிரன்பேடி போல உத்திரபிரதேசத்தில் ஆளுனர் மோடி சொல்படி திட்டங்கள் நடைபெறுகிறாதா என மாநில முதல்வரை வெறுப்பேற்ற மேற்பார்வை செய்கிறார் என அங்கே coldwar யோகிக்கும் மோடிக்கும் தற்போது நடந்து வருகிறது ...
இப்போது மோடியை தைரியம் இல்லாதவர் என அவரின் கட்சி எம்பியே வெளிப்படையாக திட்டி டிவிட்டுகிறார் ..
காஸ்மீரை இரண்டாக பிரித்து மொத்த communication Internet tv radio தடையோ தடை 25 நாட்களாக செய்து வரும் அதி அற்புத மோடி ஷா காம்போ தான் பதில் சொல்ல வேண்டும் ..
பதில் சொல்ல முடியாவிட்டால் குறைந்த பட்சம் சு.சுவாமியை கட்சியை விட்டு நீக்கி தாங்களின் ஆளுமைகளை வெளிகாட்ட வேண்டும் ..

இதெல்லாம் செய்யாமல் jaisriram என்று மட்டும் கத்தி கொண்டு evmfraud பண்ணி உச்ச நீதிமன்றம் சொன்ன 2% VVPAT counting கூட செய்ய மறுத்து , ஆட்சியில் இருந்தும் என்ன புண்ணியம் என அவரின் கட்சியில் உள்ளவர்களே இனி மோடியையும் அமித்தையும் முகத்தில் காறி உமிழும் வண்ணம் இது போலவே இனி கேட்பார்கள் ..
துடைத்து விட்டு நேருவை திட்டி விட்டு , காங்கிரஸ் MLA க்களை விலைக்கு வாங்கி விட்டு ., ஊழலை ஒழிப்பேன் என மார் தட்டி., 15 லட்சம் சூட் கோட்டை போட்டு ஊர் சுற்றி செய்யடா செய்யடா ஜாஸ்சா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக