dinakaran.com
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவில் எம்.பி ஆன வைகோதான் துரோகி நம்பர் 1 : ஈவிகேஎஸ் இளங்கோவன் சாடல்
சென்னை : காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவில் எம்.பி ஆன வைகோதான் நம்பர் ஒன் துரோகி என்று
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும் அமித்ஷா சொல்லிதான் வைகோ மாநிலங்களவையில் அவ்வாறு பேசியுள்ளதாகவும் காங்கிரஸ் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு வைகோ கொஞ்சம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ்தான் முதல் குற்றவாளி என வைகோ பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக