வெள்ளி, 19 ஜூலை, 2019

NIA தேசிய புலனாய்வு திருத்த மசோதா ! .. ஒரு அறிமுகம் ..

Devi Somasundaram : NIA ஒரு அறிமுகம். 2008 மும்பை ப்ளாஸ்ட்ல 166 உயிர்கள் பலி ஆன பிறகு ஒரு தேசிய விசாரணை கமிஷன் தேவை என்று அரசு முடிவு செய்தது
...
2008 டிசம்பர் 30 ந்தேதி இந்த பில் அப்பொழுதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ஒப்புதலோடு சட்டமானது .
FBI மாதிரி ஒரு உள்ளாட்டு விசாரணை அமைப்பு தான் , NIA .,அதோட கிளைகள் ஜம்மு, ஹைதராபாத் , குவாஹத்தி, கொச்சி, மும்பை, கொல்கத்தா, ராய்பூர் என்று 8 இடத்தில் இருக்கிறது .
649 எம்ப்ளாயிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் 16 மில்லியன் ரூபாய் பட்ஜெட் ஒதுக்கபடுகிறது ..
http://164.100.24.219/…/PassedBothHous…/NIA%20-%20Houses.pdf
சரி இது இஸ்லாமியர்க்கு எதிரானதா ? .NIA வால் தேட படும் குற்றவாளிகள் அல்லது குற்றம் செய்ததாக நம்பபடுவோர் லிஸ்ட்ல ( Nambala Keshava RaoBasavraj, Gaganna, Prakash, Krishna, Vijay, Keshav, B R, Prakash, Darapu Narasimha Reddy, NarasimhaNIA has announced reward of Rs. 1 million for any information leading to his arrest.Brahamchari Mayum Angobi SharmaNarengbam LokenChabkungbam ThanilNabachandraRed Corner Notice issued.Thippiri TirupatiDeoji, Devuji, Sanjeev, Chetan, Ramesh, Sudharshan, Shankar, Sheshu, Jagan, DevannaNIA has announced reward of Rs. 1 million for any information leading to his arrest.Mupalla Lakshman )
14 இந்துகள் உட்பட 32 பேர் சென்ற வருடம் வரை உள்ளனர் . ( ஒவ்வொரு வருடமும் மாறுதலுகுட்பட்டது )
இந்த அமைப்பில் 43 இஸ்லாமிய அதிகாரிகள் பதவியில் உள்ளனர் .

2016 NIA இன்வெஸ்டிகேடிங் ஆபிஸர் முகம்மது டன்ஸில் அகம்மது தீவிரவாதிகளால் சுட்டு கொல்ல பட்டார் . .
https://www.indiatoday.in/…/nia-officer-mohammed-tanzil-sho….
NIA பில் சட்டமாகி 11 வருடங்கள் ஆகின்றது ..
அதில் அமித் ஷா அரசு 3 திருத்தங்களை மட்டுமே சேர்த்தது ..
அவை .
1 . ஏற்கனவே இருக்கும் NIA சட்டம் மட்டும் அல்லாது Atomic Energy Act, 1962, and the Unlawful Activities Prevention Act, 1967. அடிப்படையில் விசாரிக்க அனுமதி .
2 . NIA அதிகாரிகளுக்கு மாநில எல்லை கடந்து மாநில அனுமதி இல்லாமல் விசாரிக்கவும்.வெளிநாடுகளில் விசாரணை நடத்தவும் அதிகாரம் .இதனால் அதிகாரிகள் கோர்ட்ல பர்மிஷன் கேட்க தேவை வராது .
3 .NIA விசாரணைகாக ஸ்பெஷல் கோர்ட் அனுமதி அவர்களே எடுத்து கொள்ளலாம் .
https://www.google.com/…/changes-in-national-investig…/lite/.
இவை மூன்று தான் புதிய திருத்தம் சேர்க்க பட்டது .
NIA பில் 2008 ல் உருவாக்க பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக