செவ்வாய், 9 ஜூலை, 2019

வருடலில் ஒரு ஆணுக்கு.. ஆணுடல் பற்றிய அறிவு பெண்களுக்கு இருக்கிறதா?

Vijay Bhaskarvijay : வருடலில் ஒரு ஆணுக்கு மிக மிக சுகம் கொடுக்க கூடிய இடம் எது ?
அது விதைக்கொட்டைக்கு கீழ் பகுதியான Perineal raphe ஆகும்.
படத்தில் இதை பச்சை முக்கோணத்தில் காட்டியுள்ளேன்.
அதிலும் இரண்டும் சேரும் நடுவில் தையல் போட்டால் போன்றிருக்கும் இடத்தை வருடினால் ஆண் சொக்கிப் போவான்.
வைத்து அழுத்தி வருடி தொலைக்க கூடாது. அவன் துடித்து விடுவான்.
சட்டையில் தூசி ஒட்டி இருந்தால் அது சட்டையில் படிந்து விடாதபடி மென்மையாக தட்டி விடுவோமே அப்படி மெலிதாக வருடி விட வேண்டும்.
மொத்தமாக வருடுவதை விட ஆள்காட்டி விரலால் கீழிருந்து மேலே இழுத்து மென்மையாய் வருடிவிட்டால் ஆணுக்கு பிடிக்கும்.
ரிலாக்ஸாகி சிலிர்த்துப் போவான்.
பொது இடத்தில் இதை செய்ய முடியாது.
தனியறையில் நல்ல பிரைவேசியில் மட்டும்தான் இதை செய்ய முடியும்.
நான் கேள்விப்பட்டது வரையில் பொதுவாக படுக்கை அறையில் நம்மூர் ஆண்கள் மிகப்பெரிய தியாகிகளாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு என்று ஒரு வருடல் சுகம் கூட சரியான முறையில் கிடைப்பதில்லை.

பார்வையின்பமும், அணைத்தல் இன்பமும், விந்து வெளியேறும் போது கிடைக்கும் சுகமும் மட்டும்தான் அவனுக்கு கிடைக்கிறது.
அவனது உடல் பெண் துணையால் சரிவர வருடப்படுவதில்லை.
இந்த மாதிரியான தெளிவான ஆணுடல் பற்றிய அறிவு பெண்களுக்கு கிடைத்தால்
இந்நிலை மாறி ஆணின் உடல் சரியான முறையில் வருடப்பட்டு
படுக்கையறையில் ஆண்களும்
“ஹேய்.. ஷப்பா... ஊஹ்ஹ்ஹ்ஹ்... அப்படித்தான்... “ என்று முனகும் சத்தம் கேட்கும்.
நாற்பது வயதுக்கு மேலே நாம் அனைவரும் படுக்கையறையில் பின்னி எடுப்பதாகத்தான் பாவ்லா காட்டிக் கொண்டு வாழ்கிறோம்.
ஆனால் உள்ளே ஆளாளுக்கு ஆயிரம் மனக்குறைகள்.
சரியான முறையில் பரஸ்பரம் வருடிக் கொள்வது,
சரியான முறையில் பரஸ்பரம் மசாஜ் செய்து கொள்வது எல்லாம் வயதான காலத்தில் இன்னும் உடலும் மனமும் ஒன்று கலக்க உதவும் விஷயங்களாகும்.
இப்போது அனைவரும் கண்ணை மூடி தியானம் செய்து Perineal raphe எங்கே வருகிறது என்று மனக்கண்ணில் பார்த்துக் கொள்ளுங்கள்.
பச்சை முக்கோணத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் உங்க குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.
வாழ்த்துக்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக