மாலைமலர் : தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 10-ந்தேதி முதல் ரூ. 130+ ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
வேலூர் மாவட்டம் நீங்கலாக ஆக .10-ந்தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும். மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக