தினத்தந்தி : கர்நாடகாவில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 14 பேரையும் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
பதிவு: ஜூலை 31, 2019 08:04 AM
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், 14 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக