ஞாயிறு, 16 ஜூன், 2019

இந்துத்வா பத்திரிகைகளின் திமுக வெறுப்பு .. இதுதான் பார்ப்பனீய ஊடக விபசாரம்


Subaguna Rajan : இந்தச் செய்தித் தலைப்பை வாசிப்பவர் என்ன புரிந்து
கொள்வார். ஏதோ ஜெயமோகன் திமுக வை விமர்சித்து எழுதப் போக , திமுக காரர் தாக்கி விட்டதாகவேதான் புரிந்து கொள்வார் .
இதை எழுதிய சப் எடிட்டர் அநேகமாக சங்கிப் பார்ப்பனாகவோ அல்லது பார்ப்பன அடிவருடி சூத்திர அடிமையாகவோதான் இருக்கும். பிரச்னை அதுவல்ல.
இந்த நபரெல்லாம் journalist ஆக தொடரத் தகுதியே இல்லாத ஆள் என்பதுதான் . செய்கிற பொறுக்கி வேளை தெரிந்துதான் ‘ Spl correspondent ‘ முத்திரை. போங்கடா போங்க . தம்பி வரிகளுக்கு ஊடே தெரியுது உன் மூஞ்சி.
Ashir Mohamed : இதே மாதிரி வேலையைத்தான் முஸ்லிம்கள் விஷயத்தில் வருடத்திற்கு முன்னூற்று எண்பத்தைஞ்சு நாலும் செய்கிறார்கள் தமிழ் இந்துத்துவா காரர்கள்.

சண்முக நாதன் : இன்றைய இந்துவில் இந்த செய்தியை பார்த்ததும் கொதித்துப் போனேன் அயோக்கியர்கள் திமுகவின் மீது எந்த விதத்திலும் பழி போடும் நோக்கமே இவர்களிடம் இருக்கிறது.

Boopathi PT : இப்படித்தான் மக்களே!!! எல்லாத்துக்கும் இந்த பரணிபையன் காரணம்னு கஞ்சா கருப்பு மாதிரி பத்திரிக்கை நடத்தினா - மரியாதையா குடுக்கமுடியும்?! ஏறி மிதிச்சா இந்த இணைய திமுகவே இப்படித்தான் கதறவேண்டியது. எவனாது/ எவளாவது திமுக ரவுடி கட்சினா ஆமாம் போட நட்பு முரண்கள் ஆவலுடன் இருந்தா எப்படி?! திமுக ஒன்றும் யோக்கியமான கட்சி இல்லை - சரிங்க சட்டாம் பிள்ளை, இனிமே யோக்கியமா இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக