A Filipino national and two locals were arrested for operating two illegal communication hubs in Mulleriyawa and Korathota respectively.
It has been revealed that the Filipino national, a woman, was the wife of one local who was also taken into custody by the Special Task Force.
Thirty smart mobile phones, more than 1700 SIM cards, 16 routers and hi-tech communication devices were recovered from the two facilities.
An air rifle and a sword had also been seized from the suspects.
வீரகேசரி: கடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன
இலங்கையில் தலைநகரான கொழும்புக்கு அண்மையில் உள்ள கடுவலைப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணொருவர் இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையத்தை இன்று மாலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த இடத்திலிருந்து இரண்டாயிரம் சிம் அட்டைகள் , கையடக்கத்தொலைபேசிகள் , கணினிகள் என்பனவற்றை மீட்டுள்ளனர் இதன் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக