வெப்துனியா : இணையத்தில் தனது ஆபாச வீடியோக்கள் வெளியானதால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் இளம்பெண் ஒருவர்.
உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் இளம்பெண் ஒருவர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
இது குறித்து விசாரணையை துவங்கிய போலீஸாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. திருமணத்திற்கு முன்னர் அந்த பெண் சுபம் குமார் என்பவரை காதலித்துள்ளார். காதலித்த போது இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர். இந்த வீடியோ, புகைப்படங்கள் அனைத்தும் சுபம் குமாரின் போனில் இருந்துள்ளது. இந்நிலையில் சுபம் குமார் தனது போனை அனுஜ்குமார் என்பவனுக்கு விற்று விட்டான். அதில் இருந்த புகைப்படங்களை சுபம் குமார் டெலிட் செய்யாததால் கேலரியில் இருந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுஜ்குமார் இணையதளத்தில் பதிவேற்றினான். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, அந்த பெண்ணின் கணவரின் கண்ணுக்கும் பட்டுள்ளது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தனது காதலியின் படங்களை இணையத்தில் பதிவேற்றியதால் சுபம் குமார் அனுஜ்குமாரை கொலை செய்துள்ளார்.
இது எல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவர சுபம் குமாரை போலீஸார் கைது செய்ய சென்ற போது அவர் துப்பாக்கி வைத்து போலீஸாரை சுட்டதால் என்கவுண்டர் செய்யப்பட்டான். இந்த விவகாரம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
In Meerut, A Sold-Off Mobile Triggers Murder, Suicide And An Encounter

It all started after a man in his late 30s sold off his mobile phone without deleting some "inappropriate pictures" of his former lover, who by now was married with a child
Outlook Web Bureau
27 May 2019
In a turn of events that is both tragic and fitting for a Bollywood thriller, the sale of a used mobile phone lead to a suicide, a murder and culminated in an encounter, all in Uttar Pradesh.
It all started after a man in his late 30s sold off his mobile phone without deleting some "inappropriate pictures" of his former lover, who by now was married with a child. In early May, Meerut-based Shubham Kumar, sold his phone to one Anuj Prajapati, who after finding the pictures on the phone shared them and they went viral on social media, the Times of India reported on Monday.
After the woman, who was settled in Meerut, found out, she, along with her child, jumped into Gangnahar canal in Muzaffarnagar. Divers were able to save the 3-year-old boy, but the woman died. The police were later able to identify her as the same woman whose pictures were being circulated on the internet.
Before taking the extreme step, the woman had made a call from a "kiosk owner's mobile phone," Khatauli SHO Harisharan Sharma said. Police tracked down the mobile number, which belonged to her husband, and verified her identity.
However, by then, Prajapati had also been killed, allegedly by Shubham and his friends in Meerut's Kankerkhera on Thursday. "The woman approached her ex-lover after she came across her pictures on social media. Angered by the development, Shubham and his friends killed Prajapati," TOI quoted SHO Kankerkher Anand Prakash Mishra as saying.
The police was able to identify the suspects, based on CCTV footage and a mobile recovered from the crime scene, and a hunt was launched soon after. Finally, on Saturday the Meerut police caught the suspects after an encounter. "Five suspects on two motorcycles opened fire at a police team when the latter asked them to stop for security checks on Saturday. Two suspects had sustained bullet wounds in the leg in retalitatory fire," SSP Saharanpur Dines Kumar said.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக