Prakash JP :
பிஜேபியின்
எம்.பி.களின் எண்ணிக்கை உயர உயர, தொடர்ந்து
சரியும் ஓபிசி (BC + MBC) பிரிவு எம்பிகளின் எண்ணிக்கை.. அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்..
இந்திய மக்கள் தொகையில் 20% சதம் உள்ள உயர் சாதியினர் 61% சதமும், மக்கள் தொகையில் 53% சதம் உள்ள ஓபிசி பிரிவினர் வெறும் 24% சத MPகளாக இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.. (தமிழகம் தவிர்த்த சதவீதம் இது, ஏனென்றால், இங்கே 32 பொது தொகுதிகளில் 30 பேர் ஓபிசி (BC + MBC), அதாவது 75%)
ஏற்கனவே தங்கள் மக்கள்தொகை சதவீதத்துக்கு ஒப்பிடுகையில், மிகக்குறைந்த அளவே மத்திய கல்வி & வேலைவாய்ப்புகளில் ஓபிசி க்கள் உள்ளார்கள்.. இந்த நிலையில் அரசியல் அதிகாரத்திலும் அவர்களின் பங்களிப்பு குறைகிறது.. அதேநேரத்தில் முன்னர் முலாயம் சிங், லாலு பிரசாத் & மாயாவதி காட்சிகள் அதிகளவில் வென்றபோது ஓபிசி MP களின் எண்ணிக்கை ஓரளவுக்கு இருந்தது.. 2014 & 2019 ஆண்டு தேர்தல்களில் பிஜேபி அதிகளவில் வென்றதும், ஓபிசி எம்பிகளின் எண்ணிக்கை சரிந்துவிட்டது..

SC / ST பிரிவுக்கு தனி தொகுதிகள் இருப்பதால், அவர்களின் மக்கள் தொகை
சதவீதத்துக்கு ஏற்றது போல அப்பிரிவு MPகளின் எண்ணிக்கை உள்ளது..
தமிழகம் தவிர்த்த, குறிப்பாக வடக்கு &; மத்திய &; மேற்கு மாநிலங்களில் பெருமளவில் வெற்றி பெற்ற பிஜேபி, ஓபிசி பிரிவை சார்ந்தவர்களுக்கு உரிய இடங்களை கொடுக்காமல், உயர் சாதி பிரிவுக்கு கொடுத்ததால், OBC எம்பிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது..
"நாம் இந்துக்கள்" என சொல்லி, மத உணர்வுகளைத் தூண்டி எல்லா இந்துக்களின் ஓட்டுகளை பெற்று, வெறும் முற்பட்ட உயர் சாதியினரை மட்டுமே அதிகளவு எம்பிகளாக, அமைச்சர்களாக்குகிறது பிஜேபி.. அப்படியென்றால், இந்துக்களில் யாருக்கான கட்சி பிஜேபி?? OBCகள் கொடி பிடிக்கவும் கலவரம் செய்ய மட்டும்மா??

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக