G Shanmugakani :
தமிழர்களும்
மலையாளிகளும் பாஜகவிற்கு மரண அடி கொடுத்துள்ள நிலையில் இவர்களை விட ஒருபடி
மேலே சென்று ஆந்திராவில் பல தொகுதிகளில் நோட்டாவை தாண்டாவிடாமல்
தெலுங்கர்கள் சங்லிகளை கதற விட்டிருக்கிறார்கள்.
25 ல் 18 தொகுதிகளில் பாஜகவை முந்திய நோட்டா!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் பாரதிய ஜனதாக கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது. எனினும், ஆந்திரா, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாஜக 1 தொகுதிகளில் கூட வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக, ஆந்திராவில் பாஜக போட்டியிட்ட 24 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நோட்டா பெற்ற வாக்குகளை விட குறைவாக பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு சதவீதத்தை குறிப்பிடுகையில் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது, அதிக பட்சமாக அரக்கு தொகுதியில் 17,867 வாக்குகளை பாஜகவும், 47,977 வாக்குகளை நோட்டாவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக, நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் வாங்கிய தொகுதிகள், வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் விவரம் பின்வருமாறு:
ஆந்திர பிரதேசம்
1. அமலாபுரம்
நோட்டா -16,449 (1.34%)
பாஜக- 11516 (0.94%)
2. அனக்காபள்ளி
நோட்டா- 34,897 (2.82%)
பாஜக- 13276 (1.07%)
3. அனந்தபூர்
நோட்டா - 16,466 (1.23%)
பாஜக-7604 (0.57%)
4. அரக்கு
பாஜக-17,867 (1.66%)
நோட்டா- 47,977 ( 4.46%)
5. பாபட்லா
நோட்டா- 13,218 (1.04%)
பாஜக- 10,351 (0.82%)
6. சித்தூர்
பாஜக- 10,496 (0.8%)
நோட்டா- 20,556 (1.56%)
7. எலுரு
நோட்டா - 23,880 (1.8%)
பாஜக - 8,412 ( 0.63%)
8. ஹீண்டுபூர்
நோட்டா - 17,428 (1.3%)
பாஜக - 13,805 (1.03%)
9. கடப்பா
நோட்டா - 14,692(1.2%)
பாஜக- 4,085 ( 0.33%)
10. காக்கிநாடா
நோட்டா- 17,153 (1.3)
பாஜக- 9,596 ( 0.78)
11. மச்சிலிபட்டணம்
நோட்டா- 14,077 (1.13%)
பாஜக- 6,462 (0.52%)
12. நந்யாள்
நோட்டா - 9,791 (0.75%)
பிஜேபி- 9,066 (0.7%)
13. நெல்லூர்
நோட்டா- 17,161 (1.33%)
பாஜக- 12,513 (0.93%)
14. ஒங்கோலெ
நோட்டா- 20,865(1.55)
பாஜக- 8,229 (0.61)
15. ராஜமுந்திரி
நோட்டா- 18,087 (1.45)
பாஜக- 12,334 (0.99)
16. ஸ்ரீகாக்குளம்
நோட்டா- 25,545 (2.21)
பாஜக- 8,390 (0.72)
17. திருப்பதி
நோட்டா- 25781 (1.96)
பாஜக- 16125 (1.23)
18. விழியநகரம்
நோட்டா- 29,501 (2.42)
பாஜக- 7,266 (0.6)
இந்தியாவின் தோல்வியை எண்ணி வேதனைப்படுகையில் இது சின்ன ஆறுதல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக