வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஜெர்மனி முன்னாள் புலி போராளி சிவதீபன் போர் குற்றச்சாட்டில் கைது Germany indicts suspected rebel over Sri Lanka war crime

Germany indicts Tamil man for alleged war crimes whilst in LTTE German authorities have indicted a Tamil man, accusing him of committing war crimes in 2008 whilst he was a member of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Federal prosecutors said that 37-year-old Sivatheeban B stands accused of executing 15 Sri Lankan soldiers.
The AP reports that he is also accused of killing two Sri Lankan soldiers a year later. Other charges he faces include membership in a foreign terrorist organization, war crimes, two cases of manslaughter and 11 cases of attempted manslaughter. See more from the AP here. Sivatheeban was originally arrested by German authorities in August last year. Earlier this year
German authorities also arrested another Tamil man over accusations he was involved in the 2005 assassination of Sri Lanka's foreign minister, Lakshman Kadirgamar.
hirunews.lk : இலங்கை இராணுவத்தின் 15 பேரை படுகொலை செய்தததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்றம், மனிதப் படுகொலை மற்றும் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தமை உட்பட அவருக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் 15 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டிருந்ததாக ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மற்றுமொரு சந்தர்ப்பத்தில், அவரினால் 13 இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் இருவர் பலியாகினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 37 வயதுடைய பீ.சிவதீபன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க ஜேர்மன் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
national post.com : BERLIN — German authorities have indicted a Sri Lankan man suspected of involvement in killing 15 captured government soldiers while fighting for the Tamil Tigers rebel group. Federal prosecutors said Friday that 37-year-old Sivatheeban B. is accused of membership in a foreign terrorist organization, war crimes, two cases of manslaughter and 11 cases of attempted manslaughter. The man, whose surname wasn’t released due to German privacy rules, was arrested in August. Prosecutors allege that in 2008 the suspect guarded 15 captured soldiers as they were driven to a site where they were executed, and later helped burn their bodies. In a separate incident a year later, he fired on 13 soldiers, two of whom died. The rebel group, which fought for a separate state for ethnic minority Tamils, was defeated in 2009.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக