ஞாயிறு, 17 மார்ச், 2019

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா BBC :மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார். அவருக்கு வயது 63. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கர் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். அவரின் இறப்புக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக