ஞாயிறு, 31 மார்ச், 2019

திராவிடம் என்ன செய்தது ? அதிக டாக்டர்கள் .. அதிக பொறியியலாளர்கள் .. அதிக பட்டதாரிகள் ...

LR Jagadheesan : திராவிடம் சாதித்தது என்ன என்பதற்கான எத்தனையோ
சான்றுகளில் இன்னொன்று. இந்த முன்னேற்றத்தை NEET குலைக்கும் சிதைக்கும் என்பதனாலேயே அது எதிர்க்கப்படவேண்டியதாகிறது. இந்தி திணிப்பைப்போலவே NEET திணிப்பும் தேவையில்லாதது. ஆபத்தானது. உள்நோக்கம் கொண்டது. தமிழ்நாட்டின் நலனுக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கும் விரோதமானது. அதைவிட முக்கியமாக தமிழ்நாடு சாதித்திருக்கும் பொதுசுகாதார தற்சார்பை முற்றிலும் சீர்குலைக்கக்கூடியது.

 https://timesofindia.indiatimes.com/india/6-states-have-more-doctors-than-whos-11000-guideline/articleshow/65640694.cms

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக