tamiloneindia -Shyamsundar I :
பாட்னா: சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்பது தவறான விஷயம் என்று பீகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பீகாரில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கட்சி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை இன்று நடத்தியது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த கூட்டம் நடந்தது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கலந்து கொண்டது. இதில் பிரதமர் மோடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பேசினார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கேள்விகள் குறித்தும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
Vivekanadan T : பாஜக வசமாக மாட்டிக்கொண்டு விட்டது....தன்னுடைய
மீடியாக்களை வைத்து 300/ 500 தீவிரவாதிகளை கொன்றார்கள் என்று இஷ்டத்திற்கு பீத்திக்கொண்டார்கள்.......
high built-up செய்ததின் விளைவு ஆதாரத்தை கேட்டு அழுத்தம்வந்தவுடன் அந்த பழியை மீடியாக்களின் மீது திருப்பி விட்டார் பாஜக அமைச்சர் எஸ் எஸ் அகுலிவாலயா இணையமைச்சர்....முகநூல் சங்கி அடிமைகளே வாயை ஓபன் செய்யவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக